திருமதி விஜயலெட்சுமி நடேஸ்வரன்(தேவி) – மரண அறிவித்தல்




vijayalakshmiதிருமதி விஜயலெட்சுமி நடேஸ்வரன்(தேவி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 19 டிசெம்பர் 1953 — இறப்பு : 26 பெப்ரவரி 2015

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் குறிகாட்டுவானைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விஜயலெட்சுமி நடேஸ்வரன் அவர்கள் 26-02-2015 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா(லோஞ்சி தம்பிஐயா) இராஜலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம்(கார்கார ராசு) பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நடேஸ்வரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

விக்னராஜ்(ராஜ்- பிரான்ஸ்), சோபிகா(சோபி- லண்டன்), திலீபன்(விமல்- லண்டன்), விஜயேந்திரன்(கமல்- லண்டன்), கபிலேஷன்(கபில்- லண்டன்), றமேஸ்(லண்டன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

குமரன்(கண்ணன்- லண்டன்), இராஜேந்திரம்(சின்ராசு- பிரான்ஸ்), மோகனதாஸ்(அப்பு- இலங்கை), பாக்கியலட்சுமி(பரிமளம்- ஜெர்மனி), நாகேஸ்வரி(பெரியபிள்ளை- இலங்கை), மனோன்மணி(மனோ- கனடா), தெய்வேந்திரம்(சுவிஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

நித்தியா(பிரான்ஸ்), சதீஷன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கெளரிதேவி(ஆத்தா- லண்டன்), மனோரமா(மனோ- பிரான்ஸ்), கமலகுமாரி(இலங்கை), தற்பராணந்தன்(ஜெர்மனி), கருணாநிதி(இலங்கை), ஸ்ரீமுருகன்(வசந்தன்- கனடா), மதிவதனி(சுவிஸ்), இரஞ்சிதபூசணி(இலங்கை), பரமேஸ்வரன்(இலங்கை), மகேஸ்வரன்(லண்டன்), கனகலிங்கம்(ஜெர்மனி), சரோஜினிதேவி(இலங்கை), ஸ்ரீ குமார்(பிரான்ஸ்), இராஜலிங்கம்(கண்ணன்- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாலசுப்பிரமணியன்(இலங்கை), நாகேஸ்வரி(இலங்கை), செல்வரஞ்சிதம்(இந்தியா), இராஜலட்சுமி(ஜெர்மனி), சிவபாலரட்ணம்(இலங்கை), அமுதகெளரி(பிரான்ஸ்), அனிஷ்யா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலியும்,

வைஷ்ணி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: புதன்கிழமை 04/03/2015, 09:00 மு.ப — 11:45 மு.ப
முகவரி: St Marylebone Crematorium, East End Road, East Finchely, London N2 0RZ, United Kingdom
தொடர்புகளுக்கு
நடேஸ்வரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442082043885
செல்லிடப்பேசி: +447447070151
ராஜ் — பிரான்ஸ்
தொலைபேசி: +331652589230
விமல் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447429034457
கமல் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447426899470
கபி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447576327857
சதீஷ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447950932771
அப்பு — இலங்கை
தொலைபேசி: +94112334711
பெரியபிள்ளை — இலங்கை
தொலைபேசி: +94212221768
கண்ணன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +44747781151

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu