திருமதி மங்களேஸ்வரி பொன்னுத்துரை – மரண அறிவித்தல்




mangeleswari திருமதி மங்களேஸ்வரி பொன்னுத்துரை – மரண அறிவித்தல்

பிறப்பு : 16 பெப்ரவரி 1939 — இறப்பு : 25 பெப்ரவரி 2015

நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி பொன்னுத்துரை அவர்கள் 25-02-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், கனகம்மா தம்பதிகளின் ஏகப் புத்திரியும், கதிரேசு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை(அதிபர்- புகையிரத நிலையம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அன்பழகன்(கிராம அலுவலர்), மாலினி(ஜெர்மனி), பிரியதர்ஷனி(பிரான்ஸ்), அன்பரசன்(முகாமைத்துவ உதவியாளர்- வலயக்கல்வி அலுவலகம், வேலணை), யசோதினி(ஆசிரியை- நாகபூஷணி வித்தியாலயம், நயினாதீவு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சித்திரா, அலெக்ஸாண்டர் பிளமிங்(ஜெர்மனி), வைகுந்தவாசன்(பிரான்ஸ்), கேதீஸ்வரி(ஆசிரியை- ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் மகாவித்தியாலயம், புங்குடுதீவு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வராகி, லக்‌ஷி, பவிந்தன், சஜிதன், சாம்பவி, ஹரீசன், கவிசன், விதுசன், ஹர்சனா, கம்சனா, ரம்மியா, சஜிகாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிவரவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
அலெக்ஸ்(ஜெர்மனி)
தொடர்புகளுக்கு
கோபாலசிவம் — இலங்கை
தொலைபேசி: +94213201456
சுதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774203778
யசோ — இலங்கை
செல்லிடப்பேசி: +94779044172
— — இலங்கை
தொலைபேசி: +94215618207
அன்பரசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770455388
அலெக்ஸ் — ஜெர்மனி
தொலைபேசி: +495641742028
வைகுந்தவாசன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33143025303

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu