திரு செல்வன் சிவநாதன் சீவரட்ணம்(உதயன்) – மரண அறிவித்தல்




sivanathanதிரு செல்வன் சிவநாதன் சீவரட்ணம்(உதயன்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 20 நவம்பர் 1963 — இறப்பு : 25 பெப்ரவரி 2015

யாழ். அல்வாய் தெற்கு ஓடையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் சிவநாதன் சீவரட்ணம் அவர்கள் 25-02-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் நீலாச்சி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சீவரட்ணம் தர்மதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகாலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரன்(பின்லாந்து), தங்கராணி, அன்பரசி, அன்புச்செல்வி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜகுலசிங்கம், ராஜசிங்கம், ஜெயகுலசிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

கமலா(லண்டன்), சந்திரா(கனடா), மகேஸ்வரி, சுசீலா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

கிருசாந்(கனடா), பிரேமசாந், சகிசா, ஆர்த்திகா, அர்ச்சனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அனுசுதன், கம்சினி, அனுசினி, பிரதீப்(ஜெர்மனி), பிரதாப், நிகர்சினி, நிகர்ணன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

தனலக்குமி(ஜெர்மனி), சாந்தகுமாரி, குமலராசன், ஆறுமுகராசன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஆனந்தி, சுரேஸ்(இலங்கை), பத்மநாதன்(கனடா), சண்முகநாதன், தனலக்குமி, செல்வலக்குமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 26/02/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3 Canada
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 27/02/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3 Canada
தகனம்
திகதி: வெள்ளிக்கிழமை 27/02/2015, 12:00 பி.ப
முகவரி: St John’s Norway Cemetery, 256 Kingston Road, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
— — கனடா
தொலைபேசி: +14163012672
செல்லிடப்பேசி: +14165545040
— — இலங்கை
செல்லிடப்பேசி: +94776027677

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu