திரு பத்மநாதன் நடராஜா – மரண அறிவித்தல்




pathmanathanதிரு பத்மநாதன் நடராஜா – மரண அறிவித்தல்

(முன்னாள் உரிமையாளர்- மனோஹரா தியேட்டர்)

இறப்பு : 13 பெப்ரவரி 2015

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் நடராஜா அவர்கள் 13-02-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நடராஜா(பவளக்கால்) பாக்யலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும்,

கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஹேமமாலினி அவர்களின் அன்புத் தந்தையும்,

சண்முகராஜா, ரங்கநாதன், யோகநாதன், சற்குணபாலதேவி, சந்திரபாலதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலகுமார் அவர்களின் அன்பு மாமனாரும்,

கிஷோர், அஷோக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/02/2015, 10:00 மு.ப
முகவரி: St Marylebone Crematorium, East London N2 0RZ, United Kingdom
தொடர்புகளுக்கு
– — பிரித்தானியா
தொலைபேசி: +442088407738
செல்லிடப்பேசி: +447868775682

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu