திருமதி கெளரிமலர் ஈஸ்வரதாசன் – மரண அறிவித்தல்




kowrimalarதிருமதி கெளரிமலர் ஈஸ்வரதாசன் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 25 யூலை 1948 — ஆண்டவன் அடியில் : 11 பெப்ரவரி 2015

மன்னார் அடம்பன் தாமரைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கெளரிமலர் ஈஸ்வரதாசன் அவர்கள் 11-02-2015 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பெரியதம்பி, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஈஸ்வரதாசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுபா(லண்டன்), சுகி(லண்டன்), சுகுணா(லண்டன்), சுகந்தி(லண்டன்), சுதர்ஷனி(லண்டன்), சுதர்ஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இலட்சுமி, இராசமணி, செல்லம், காலஞ்சென்ற சோதி, கலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயகுமார், விஜயசிங்கம், சிவகரன், சபேசன், திருநாதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

விசுதா, கிருஷ்ணி, ஜஷ்னி, ஆகுலன், அபிராமி, திவ்வியன், ருஷாணா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 19/02/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Road, London E12 5DQ, United Kingdom
தகனம்
திகதி: வியாழக்கிழமை 19/02/2015, 12:30 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Road, London E12 5DQ, United Kingdom
தொடர்புகளுக்கு
சுபா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944601103
சுகுணா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447985213408
சுகந்தி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447466316681
சுதர்ஷன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33609050761
சுதர்ஷனி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939729707
சுகி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447887703697

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu