திரு கமலநாதன் சத்தியேஸ்வரன் – மரண அறிவித்தல்




kamalanathan திரு கமலநாதன் சத்தியேஸ்வரன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 சனவரி 1958 — இறப்பு : 3 பெப்ரவரி 2015

யாழ். நீர்வேலி அச்செழுவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கமலநாதன் சத்தியேஸ்வரன் அவர்கள் 03-02-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைராசா, பத்மாவதி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை றுக்குமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோணேஸ்வரி, செளந்தரவல்லி ஆகியோரின் அன்புக் கணவரும்,

அனித்தா, அஜித்தா, அமிரித்தா(அம்மு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திருச்செல்வராசா, சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லியேனல், பிரதீபன், பிரதீபா, பிரதாபன், பிரின்சி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரிஷாந்தன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

ஹய்டன் பிரியா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: வியாழக்கிழமை 19/02/2015, 11:30 மு.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
செளந்தரி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751396037
கோணேஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33699598947
அனித்தா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33658586387
அஜித்தா — பிரான்ஸ்
தொலைபேசி: +33164610889
விக்கி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33664756519

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu