திருமதி பார்வதிநாயகி சோமசுந்தரம்(சிவானந்தம்) – மரண அறிவித்தல்




parwathi திருமதி பார்வதிநாயகி சோமசுந்தரம்(சிவானந்தம்) – மரண அறிவித்தல்

மலர்வு : 22 யூன் 1924 — உதிர்வு : 9 பெப்ரவரி 2015

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா, நோர்வே ஆகிய இடங்களை வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பார்வதிநாயகி சோமசுந்தரம் அவர்கள் 09-02-2015 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(சின்னத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவபாக்கியம்(கருணா- இலங்கை), விமலதாஸ்(ஓய்வுபெற்ற போதனாசிரியர் தொழில்நுட்பக் கல்லூரி, ஐக்கிய அமெரிக்கா), லோகதாஸ்(லண்டன்), அருள்தாஸ்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, சதாசிவம், அருளம்பலம், பொன்னம்மா, கனகரட்னம்(அமரசிங்கம்), கைலாசப்பிள்ளை, சோமசுந்தரம், நடராசா, தியாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகரட்ணம்(ஓய்வுபெற்ற போதனாசிரியர் தொழில்நுட்பக் கல்லூரி- கொக்குவில்), சிவநிதி(ஐக்கிய அமெரிக்கா), சியாமளா(லண்டன்), ராஜேஸ்வரி(பவா- நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

விமலன்(கனடா), இராகுலன்(லண்டன்), முகுந்தன்(இலங்கை), சயந்தன்(இலங்கை), ரிசாந்தன்(இலங்கை), கமலினி(ஐக்கிய அமெரிக்கா), கலாயினி(ஐக்கிய அமெரிக்கா), பரன்(ஐக்கிய அமெரிக்கா), சர்மிளா(லண்டன்), ரம்யா(லண்டன்), நிவேதிகா(நோர்வே), தருண்(நோர்வே), கவின்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

திவ்யன், இனியன், ஜனுசி, கோகுல், மேதா, டரிஷ், டனுஷா,டனிஷா, யதுஸ், நிலா, பிரஜீத், சுஜீத், விஜீத், தனஞ்சயன், நாடியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 16/02/2015, 05:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: L Hawkins and Sons Ltd, Highlands Road, Leatherhead KT22 8ND, United Kingdom
கிரியை
திகதி: புதன்கிழமை 18/02/2015, 02:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Parish Church Hall, Church Road, Leatherhead, Surrey KT22 8BD, United Kingdom
தகனம்
திகதி: புதன்கிழமை 18/02/2015, 05:00 பி.ப
முகவரி: Randall’s Park Crematorium, Randalls Road, Leatherhead, Surrey KT22 0AG, United Kingdom
தொடர்புகளுக்கு
சிவபாக்கியம்(கருணா-மகள்) — இலங்கை
தொலைபேசி: +94212225853
விமலதாஸ்(மகன்) — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +15853598228
லோகதாஸ்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +441372450073
செல்லிடப்பேசி: +447714766371
அருள்தாஸ்(மகன்) — நோர்வே
தொலைபேசி: +4747301689
செல்லிடப்பேசி: +4767905622

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu