திருமதி ரகுரஞ்சினி கேசவராஜா – மரண அறிவித்தல்
raguranjini திருமதி ரகுரஞ்சினி கேசவராஜா – மரண அறிவித்தல்
(ரகு, ஆசிரியை தமிழ்ச்சோலை- Celle)

தோற்றம் : 3 டிசெம்பர் 1972 — மறைவு : 28 சனவரி 2015

கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ரகுரஞ்சினி கேசவராஜா அவர்கள் 28-01-2015 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புத்திரியும், காலஞ்சென்ற தில்லையம்பலம்(அனலைதீவு), யோகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கேசவராஜா(ஐயனார்) அவர்களின் அன்பு மனைவியும்,

தெய்வறஞ்சினி(இலங்கை), குகநேசன்(இலங்கை), துதிகரன்(இலங்கை), கஜோதரன்(பிரான்ஸ்), கருணறஞ்சினி(இலங்கை), காலஞ்சென்ற யோகாபரன்(பரா), குமுணறஞ்சினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருந்தவராசா, காலஞ்சென்ற பற்குணராசா, மகேந்திரராசா, கௌசலா, குலேந்திரராசா, கனகேந்திரராசா, ஜெயராசா, விநாயகமூர்த்தி, சிவதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாமந்தி அவர்களின் அன்புச் சிறிய தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 18/02/2015, 01:00 பி.ப — 02:20 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தகனம்
திகதி: புதன்கிழமை 18/02/2015, 02:30 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
123
தொடர்புகளுக்கு
கேசவராஜா — பிரான்ஸ்
தொலைபேசி: +33172408010
செல்லிடப்பேசி: +33751487742
கசோ — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758090373
குகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774802685
ஞானம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778018774

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu