திரு பொன்னையா சந்திரேஸ்வரன் – மரண அறிவித்தல்




chandireswaran திரு பொன்னையா சந்திரேஸ்வரன் – மரண அறிவித்தல்

உதிர்வு : 9 பெப்ரவரி 2015

யாழ். கொக்குவில் கிழக்கு உடையார் லேனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Maurice ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சந்திரேஸ்வரன் அவர்கள் 09-02-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்பு மருமகனும்,

ஜெகதீபா அவர்களின் பாசமிகு கணவரும்,

‌விகாஷினி அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,

லோகேஸ்வரன்(பிரான்ஸ்), சுபா‌ஜினி(கனடா), கௌரீஸ்வரன்(பிரான்ஸ்), றாஜினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகன்யா, நகுலேஸ்வரன், சக்திசடாட்சரம், லலிதா, ஜெயப்பிரபா, சிவகஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுகீஷன், நிவாஷன், சாஜினி, சஜீதன், சாகித்யா ஆகியோரின் அன்பு மாமாவும்,

அனிஷ், அஷ்விகா ஆகியோரின் ஆசை பெரியப்பாவும்,

கோகுலன், கௌசிகா, அஷிகா, லாகவன், அபிநயன், லசிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அனந்த் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 13/02/2015, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 14/02/2015, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/02/2015, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
கிரியை
திகதி: திங்கட்கிழமை 16/02/2015, 08:00 மு.ப — 09:15 மு.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தகனம்
திகதி: திங்கட்கிழமை 16/02/2015, 09:15 மு.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
நாகேஸ்வரி — பிரான்ஸ்
தொலைபேசி: +33149769433
செல்லிடப்பேசி: +33647794183
சுபாஜினி — கனடா
தொலைபேசி: +14167443330
ராஜினி — பிரித்தானியா
தொலைபேசி: +442083140133
ஜெயப்பிரபா — பிரித்தானியா
தொலைபேசி: +442476638051

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu