திரு இராமநாதன் கனகரத்தினம் – மரண அறிவித்தல்
(முன்னாள் உப அதிபர்- யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி)
இறப்பு : 8 பெப்ரவரி 2015
யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சுதுமலை, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் கனகரத்தினம் அவர்கள் 08-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(K.S.S), பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோரஞ்சிதம்(முன்னாள் ஆசிரியை- யாழ். இந்து மகளிர் கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கீதா அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பாலேந்திரா(முன்னாள் G.M- பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம்), சுப்பிரமணியம்(முன்னாள் D.G.M- மக்கள் வங்கி), ஜெயரட்ணம்(முன்னாள் அதிபர்- யாழ். தொழில்நுட்பக் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பால்ரஞ்சன்(T.D வங்கி) அவர்களின் அன்பு மாமனாரும்,
குணபாக்கியம், மகேஸ்வரி, சந்திரோதயம், காலஞ்சென்றவர்களான பரராஜசேகரம், நரேந்திரன், சிறீதரன், நாகராஜேஸ்வரி, மற்றும் பரமேஸ்வரி, புவனேஸ்வரி, புஷ்பராணி, கலாநிதி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற நகுலநாயகி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
சண்முகலிங்கம், திசைவீரசிங்கம், காலஞ்சென்ற நடனசபாபதி ஆகியோரின் அன்புச் சகலனும்,
மகிஷா, ஷமிகா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 14/02/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/02/2015, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/02/2015, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/02/2015, 02:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
மனைவி, மகள், மருமகன் — கனடா
தொலைபேசி: +19055028180
சுப்பிரமணியம் — இலங்கை
தொலைபேசி: +94112508588
ஜெயரட்ணம் — இலங்கை
தொலைபேசி: +94212227907