திரு கணேசமூர்த்தி குருமூர்த்தி – மரண அறிவித்தல்




kanesamuurthy திரு கணேசமூர்த்தி குருமூர்த்தி – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 நவம்பர் 1919 — இறப்பு : 10 பெப்ரவரி 2015

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கச்சேரி நல்லூர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட கணேசமூர்த்தி குருமூர்த்தி அவர்கள் 10-02-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருமூர்த்தி ராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

சர்வலோகசிந்தாமணி, சதாசிவமூர்த்தி(லண்டன்), காலஞ்சென்ற புஷ்பமணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், சிவகாமிப்பிள்ளை, ஏரம்பமூர்த்தி, விநாயகமூர்த்தி, பராசக்தி, ராசையா, அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஷ்வலிங்கம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், ராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கேதீஷ்வரன், சத்தியமூர்த்தி, சசிகலா, கிருஷ்ணகலா, சுசிகலா, சர்வானந்தி, சவிதா, ஜெகனி, சாலினி, தர்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2015 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
237, கச்சேரி,
நல்லூர் வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிந்தாமணி(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94212223512
சதாசிவமூர்த்தி(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448189645
வரன்(பேரன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41434115431
சத்தி(பேரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41627512041
சசி(பேத்தி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41628712870
கிருஷ்ணா(பேத்தி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41434778622
சர்வா(பேத்தி) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +49543992737

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu