திரு பரமகுருநாதன் தர்மகுலசிங்கம் – மரண அறிவித்தல்
tharmakulasingam திரு பரமகுருநாதன் தர்மகுலசிங்கம் – மரண அறிவித்தல்
(ராசன், குட்டி)

தோற்றம் : 17 ஓகஸ்ட் 1976 — மறைவு : 28 சனவரி 2015

யாழ். பண்டத்தரிப்பு சில்லாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Eastham ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமகுருநாதன் தர்மகுலசிங்கம் அவர்கள் 28-01-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பரமகுருநாதன், வடிவாம்பாள்(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம், நாகேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுமதி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரிந்திக்கா, தரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குணசிங்கம்(ராசன்- நோர்வே), சசிகலாதேவி(கலா- இலங்கை), தனபாலசிங்கம்(ராசா- ஜெர்மனி), ஜெயசிங்கம்(ஜெயா- நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருந்தவராசா(அத்தான்- லண்டன்), வளர்மதி(மதி- நோர்வே), திலீபன்(ஜெர்மனி), சந்திரகுமாரி(குமாரி- ஜெர்மனி), துஷ்யந்தி(துசி- நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 09/02/2015, 12:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Ravidasia Community Centre, 26 Carlyle Road, Manor park E12 6BN, UK
தகனம்
திகதி: திங்கட்கிழமை 09/02/2015, 04:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Road, Greater London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
சுமதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447440480938
அருந்தவராசா(அத்தான்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404254371
ராசன் — நோர்வே
தொலைபேசி: +4722623895
கலா — இலங்கை
தொலைபேசி: +94217901411
ராசா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4983120594239
ஜெயா — நோர்வே
தொலைபேசி: +4721941333

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu