திருமதி பத்மாவதி சதாசிவம் – மரண அறிவித்தல்




pathmavathy திருமதி பத்மாவதி சதாசிவம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 26 யூலை 1936 — மறைவு : 1 பெப்ரவரி 2015

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், புளியங்குளத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி சதாசிவம் அவர்கள் 01-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பையா, பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற முருகானந்தம், ஆனந்தபவாணி(பிரான்ஸ்), தயானந்தம்(இலங்கை), ஆனந்தகுமாரி(சுவிஸ்), சிறிபாவாணி(நோர்வே), விஜயகுமாரி(இலங்கை), மங்களபவாணி(பிரான்ஸ்), கணேசானந்தம்(கண்ணன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான சிறுத்தொண்டன், தனஞ்சயன், மற்றும் கிருஷ்ணவேணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம், மங்கையற்கரசி(கனடா), கலைமகள்(பூம்பா-கனடா), நடேஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற லலிதாதேவி, லோகநாதன், சுந்திரலிங்கம், தியாகராஜா, காலஞ்சென்ற சிவநாதன், ஆனந்தரூபன், நீலமலர்(நிலா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தீபன், குணா, கோகுலன், கோபி, சுதன், காயத்ரி, வீணா, சுகன்யா, வதனா, துணேஷ், துஷ்யந்தன், சுகிர்தன், பிரியங்கன், லோஜனா, கெவின், கரோலினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மினின், விஷ்மின், அல்கா, திவ்யா, அஷ்வின், எதிரின், எமிரோ, அல்வின், ஹரி, ஜெனோஜன், அயனா, அஷ்ரியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 04/02/2015, 11:00 மு.ப
முகவரி: 65 Rue de Dinard, 68200 Mulhouse France.
தகனம்
திகதி: புதன்கிழமை 04/02/2015
முகவரி: 65 Rue de Dinard, 68200 Mulhouse France.
தொடர்புகளுக்கு
ஆனந்தபவாணி — பிரான்ஸ்
தொலைபேசி: +33389321398
தீபன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33666848551
மங்களா — பிரான்ஸ்
தொலைபேசி: +33389428291

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu