திருமதி சரஸ்வதி நடராசா – மரண அறிவித்தல்




saraswathy திருமதி சரஸ்வதி நடராசா – மரண அறிவித்தல்

தோற்றம் : 6 ஏப்ரல் 1928 — மறைவு : 2 பெப்ரவரி 2015

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி நடராசா அவர்கள் 02-02-2015 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சறோஜினிதேவி(இலங்கை), பேரின்பநாதன்(அருள்- கொழும்பு), சந்திராதேவி(கனடா), வேல்அழகன்(நாவற்குழி, உரும்பிராய்), பாஸ்கரன்(சுவிஸ்), ஐங்கரன்(கனடா), ராகினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், சிவசுப்பிரமணியம், லட்சுமி, நவமணி, பொன்மலர், பரமேஸ்வரி, தேவராசா மற்றும் இராசமணி, மகேஸ்வரி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நவரட்ணராஜா, நாகேஸ்வரி(அன்னலட்சுமி- வேலணை), சற்குணலிங்கம்(கனடா), தனேஸ்வரி(சரவணை), ஜெயகெளரி(சுவிஸ்), கீதாஞ்சலி(கனடா), யோகேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தயாநிதி சிவகரன்(லண்டன்), தயாரூபன் சசீனா(லண்டன்), யசிமீரா பிரபாகரன்(சுவிஸ்), உதயரூபன் நித்யா(லண்டன்), றீகன், தர்ஷனி(இலங்கை), பார்த்தீபன்(கனடா), சர்மிளா குலநாதன்(லண்டன்), ஆதீஷன்(பிரான்ஸ்), பர்மிளா பரித்காந்(கனடா), சதீஷன், சாலினி, சாருஜன், சாரங்கன்(இலங்கை), சுபிட்ஸன், அங்கயன்(சுவிஸ்), ஹரிஸ்(கனடா), நிலேஷனி, பிரித்தா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கரணி, சாமிகா, அக்சயா(லண்டன்), அனோஜன், அசானா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-02-2015 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாவற்குழி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சறோஜினிதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773433799
பேரின்பநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772578582
சந்திராதேவி — கனடா
தொலைபேசி: +15147387488
வேல்அழகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770782322
பாஸ்கரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41566213183
செல்லிடப்பேசி: +41787867796
ஐங்கரன் — கனடா
தொலைபேசி: +14162656541
ராகினி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41566105319
தயாரூபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956598557
ஆதிஷன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652776002

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu