திருமதி றோஸ் றெபேக்கா இம்மானுவேல் – மரண அறிவித்தல்




roseதிருமதி றோஸ் றெபேக்கா இம்மானுவேல் – மரண அறிவித்தல்
(தஞ்சோ)

பிறப்பு : 17 நவம்பர் 1936 — இறப்பு : 1 பெப்ரவரி 2015

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கோவில் வீதியை வதிவிடமாகவும், வவுனியா சமயபுரத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட றோஸ் றெபேக்கா இம்மானுவேல் அவர்கள் 01-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பஸ்டியாம்பிள்ளை, ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இம்மானுவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிறிகாந், சிறிகாந்தி(யாழ்ப்பாணம்), சிரோன்மணி(கொழும்பு), காலஞ்சென்ற கெனடி, ஜெஸ்ரன்(குவைத்), சுபாசினி(அபுதாபி), கிரிசாந்தி(சுவிஸ்), லக்சிக்கா(வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், நேசம், பொன்னுத்துரை, சின்னத்தம்பி, பபாத்தம்பி, பபாகுஞ்சு(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றெஜினா(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான இராசநாயகம், விஜேந்திரா, லோறன்ஸ், மற்றும் சாமினி(வவுனியா), மேவின்(சுவிஸ்), ஜெறாட்(வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லீலா, புஸ்பம், ருக்மணி, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வதணி, நோமா(அவுஸ்திரேலியா), றோசானி, றெஜி, நிறஞ்சன்(அவுஸ்திரேலியா), நிறஞ்சலா(லண்டன்), நிசாந்(குவைத்), வினோத், விதுசன், றினா, ஏஞ்சலா, சாரு, கெவின், பிரவீன், கிறின்சி(சுவிஸ்), தர்மினி, ரிரோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிறின்சிகா, சஞ்சய், சாறு, சர்வின், றொபின், சந்தோஸ், டீக்‌ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது 05-02-2015 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 04:00 மணியளவில் மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
299/11 மரக்காரம்பளை வீதி,
சமயபுரம்,
வவுனியா.

தகவல்
மேவின்(மருமகன்)
தொடர்புகளுக்கு
மேவின்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798487648
– — இலங்கை
தொலைபேசி: +94776052553
செல்லிடப்பேசி: +94779340151
— — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41315112130

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu