திருமதி நாகம்மா மரியதாஸ் – மரண அறிவித்தல்




nagamma திருமதி நாகம்மா மரியதாஸ் – மரண அறிவித்தல்
(திரேசா- முன்னாள் ஆசிரியை புனித பற்றிமா பாடசாலை)

மலர்வு : 1 ஏப்ரல் 1934 — உதிர்வு : 1 பெப்ரவரி 2015

யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஜெயந்திநகரை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா மரியதாஸ் அவர்கள் 01-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை பைலியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மரியதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

விக்ரர் சிறீதரன்(கனடா), சாள்ஸ் யோசப்(கனடா), அனக்கிளெற் யோசப்பின்(குட்டி- இலங்கை), காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரபெல் யோசப்பின், ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையா, மரியாம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யூயின்சசிகலா(கனடா), கிறிஸ்ரா(கனடா), புவனேந்திரன்(இந்திரன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிலோஜினி(கனடா), கென்லி(கனடா), வியானி(கனடா), கிசோக்குமார்(கனடா), அகல்யா(கனடா), சாந்தன்(டானியல்-கனடா), மெல்வின்(இலங்கை), கிறிஸ்ரோ(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கெய்டன்(கனடா) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருப்பலி 05-02-2015 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் ஆனந்தநகர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வை நேரடியாகக் காண இங்கே அழுத்தவும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விக்ரர் — கனடா
செல்லிடப்பேசி: +19054179451
சாள்ஸ் — கனடா
தொலைபேசி: +14166151186
கிசோ — கனடா
செல்லிடப்பேசி: +16472679975
டானியல் — கனடா
செல்லிடப்பேசி: +16476317639
இந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770417340

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu