திரு யோசப் பஸ்ரியாம்பிள்ளை சின்னத்துரை – மரண அறிவித்தல்
sinnathurai திரு யோசப் பஸ்ரியாம்பிள்ளை சின்னத்துரை – மரண அறிவித்தல்

தோற்றம் : 2 மார்ச் 1953 — மறைவு : 30 சனவரி 2015

யாழ். ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட யோசப் பஸ்ரியாம்பிள்ளை சின்னத்துரை அவர்கள் 30-01-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ரோசம்மா தம்பதிகளின் ஏகப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ராஜேந்திரம் பியாற்றிஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சித்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

டானியேலா, டிசாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லூர்து நாயகி, ஞானசவுந்தரி, பரமேஸ்வரி, லில்லி, இந்திரா, மெற்றில்டா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அல்பிரற், காலஞ்சென்றவர்களான ராசநாயகம், நவரட்ணம், மற்றும் மரியதாஸ், அருள்நாயகம், சத்தியநேசன், சவுந்தரராஜா, சிந்தியா, தவராஜா, கெளரி, காலஞ்சென்ற லெஸ்லி, ஜெயந்தினி, கிறிஸ்ரிராஜா, உஷானா, நந்தினி, ஜெயராஜா, சலூஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 06/02/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Grace New Covenant Pentecostal Church, 6250 Hamilton Street, Montreal, QC H4E 3C4, Canada (Tel: +15147470739)
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 07/02/2015, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Rideau Memorial Gardens & Funeral Home, 4239 Sources Boulevard, Dollard-des-Ormeaux, QC H9B 2A6, Canada (Tel: +15146836700)
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 07/02/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Grace New Covenant Pentecostal Church,6250 Hamilton Street, Montreal, QC H4E 3C4, Canada (Tel: +15147470739)
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 07/02/2015, 01:30 பி.ப
முகவரி: Rideau Memorial Gardens & Funeral Home, 4239 Sources Boulevard, Dollard-des-Ormeaux, QC H9B 2A6, Canada (Tel: +15146836700)
தொடர்புகளுக்கு
சவுந்தரராஜா — கனடா
செல்லிடப்பேசி: +15145776203
தவராஜா — கனடா
செல்லிடப்பேசி: +15148098501
அருட்சகோதரர் ஜெயராஜா — கனடா
செல்லிடப்பேசி: +15148981342
சித்திரா(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி: +15146857338
ஞானசவுந்தரி — கனடா
தொலைபேசி: +19054923181

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu