திருமதி சின்னம்மா இரத்தினம் – மரண அறிவித்தல்




sinnamma திருமதி சின்னம்மா இரத்தினம் – மரண அறிவித்தல்

மலர்வு : 15 ஒக்ரோபர் 1935 — உதிர்வு : 31 சனவரி 2015

யாழ். கரவெட்டி தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா இரத்தினம் அவர்கள் 31-01-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம் பாறுபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஸ்ரீதரன், ஸ்ரீவசந்தன், மற்றும் ஸ்ரீகாந்தன்(தும்பளை), ஸ்ரீவசந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செவ்வந்தி, பாறுபதி, காலஞ்சென்ற நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விமலா, வானதி, அருமைராசா, வதனா, கங்காதரன், சுவேந்திரன், ரூபி, மாணிக்கராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாஸ்கரன், பாமினி, பாரதி, காலஞ்சென்ற பகீரதி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

கரிஸ், நிருபா, திவாகர், நிலக்‌ஷா, லுயிர்த்தன், தீபிகா, பபிசன், திபிசன், யகிஷா, சந்தோஷ், சாரா, லக்கிசா, அகஸ்டியா, ஆதித்தியா, ஆகாஷ், அக்ஷரா, மதுஷன், மயூரிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நேரடியாகக் காண இங்கே அழுத்தவும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 07/02/2015, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/02/2015, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/02/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/02/2015, 12:00 பி.ப
முகவரி: St John’s Norway Cemetery, 256 Kingston Road, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
அருமைராசா — கனடா
தொலைபேசி: +19052165445
செல்லிடப்பேசி: +14167220497
ஸ்ரீகாந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776648757

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu