கலாநிதி பாலசிங்கம் சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்
balasingam கலாநிதி பாலசிங்கம் சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 27 ஏப்ரல் 1949 — மறைவு : 27 சனவரி 2015

ழ். கச்சேரி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Coventry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் 27-01-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

புஸ்பமலர்(யாழ்ப்பாணம்), சோதிநாதன்(யாழ்ப்பாணம்), சண்முகலிங்கம்(வெள்ளை- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகதர்சன்(யாழ்ப்பாணம்), யோகசுதன்(யாழ்ப்பாணம்), சிந்துஜா(பிரான்ஸ்), யோகதர்சினி(யாழ்ப்பாணம்), நிதர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

Dr.சிவரூபன்(அவுஸ்திரேலியா), சிவமோகன்(லண்டன்), சர்மிலி(யாழ்ப்பாணம்), Dr.அனோஜா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற துரைரட்ணம், மகேஸ்வரி(யாழ்ப்பாணம்), பூபதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 09/02/2015, 01:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி: 346- 345 Foleshill Rd, Coventry, West Midlands CV6 5AJ, UK
தொடர்புகளுக்கு
சண்முகலிங்கம்(சகோதரர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33153611158
சிவமோகன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447908361682

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu