திரு சூரியகுமார் சண்முகரட்ணம்(ரகு) – மரண அறிவித்தல்
ragu திரு சூரியகுமார் சண்முகரட்ணம்(ரகு) – மரண அறிவித்தல்

தோற்றம் : 25 செப்ரெம்பர் 1970 — மறைவு : 21 சனவரி 2015

கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சூரியகுமார் சண்முகரட்ணம் அவர்கள் 21-01-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சண்முகரட்ணம் தவமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவரஜனி அவர்களின் பாசமிகு கணவரும்,

கிருஷ்ணகுமார்(அவுஸ்திரேலியா), சிவகுமார்(அவுஸ்திரேலியா), சுரேஷ்குமார்(அவுஸ்திரேலியா), சர்மிலா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அக்‌ஷயா, அஷ்விதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மதன், கலையரசி, தாமினி, நிஷேவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹிமாத்திரி அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

ஜெயசாயினி, தட்சாயினி, ருக்சாயினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 06/02/2015, 05:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Aum Sai Funeral Services, 1332-1334 Greenford Road, Greenford, Middlesex UB6 0HL, United Kingdom
தகனம்
திகதி: சனிக்கிழமை 07/02/2015, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St Marylebone Crematorium, East End Road London, N2 0RZ, United Kingdom
தொடர்புகளுக்கு
மனைவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447940032078
சர்மிலா(சர்மி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447795111017
சிவா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61415938736
சுரேஸ் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61450714214
ரவி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +6146979524

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu