திரு சாந்தகுமார் இராசரெட்ணம் (சாந்தன்) – மரண அறிவித்தல்




santhakumarதிரு சாந்தகுமார் இராசரெட்ணம் (சாந்தன்) – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 20 பெப்ரவரி 1967 — ஆண்டவன் அடியில் : 22 சனவரி 2015

சரவணைக் கிழக்கு வேலணை 5ம் வட்டாரம் பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தகுமார் இராசரெட்ணம் அவர்கள் 22-01-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராசரெட்ணம் மங்கயற்கரசி(இந்தியா) தம்பதிகளின் அன்பு மகனும், செல்வராசா உருத்திராதேவி(சரவணை மேற்கு வேலணை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,

அம்ரிதா, அருணிமா ஆகியோரின் ஆசை அப்பாவும்,

சந்திரமோகன்(லண்டன்), சத்தியரூபன்(லண்டன்), சத்தியமூர்த்தி(இந்தியா), சங்கீதா(இந்தியா), காலஞ்சென்ற சத்தியகலா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

அருட்செல்வி(ஜெர்மனி), வத்சலா(லண்டன்), வாசகன்(கனடா), கேசவன்(கனடா), ரதி(லண்டன்), பத்மகுமாரி(லண்டன்), பத்மலதா(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தயாபரன்(ஜெர்மனி), சிவகுமார்(லண்டன்), சுதா(கனடா), கௌசி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 26/01/2015, 01:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Schönaustrasse 23, 3600 Thun, Switzerland.
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 27/01/2015, 01:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Schönaustrasse 23, 3600 Thun, Switzerland.
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 28/01/2015, 01:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Schönaustrasse 23, 3600 Thun, Switzerland.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 29/01/2015, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Schönaustrasse 23, 3600 Thun, Switzerland.
தகனம்
திகதி: வியாழக்கிழமை 29/01/2015, 03:00 பி.ப
முகவரி: Schönaustrasse 23, 3600 Thun, Switzerland.
தொடர்புகளுக்கு
தர்சினி(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41333360110
சந்திரமோகன் — பிரித்தானியா
தொலைபேசி: +441708913179
இராசரெட்ணம் — இந்தியா
செல்லிடப்பேசி: +919962738596
ரூபன் — பிரித்தானியா
தொலைபேசி: +441908200204
செல்லிடப்பேசி: +447828223665
குணம்(நண்பர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794002029
கிருபா(நண்பர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788846094
மோகன்(நண்பர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794754753

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu