திரு இரத்தினம் சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்
ratnamதிரு இரத்தினம் சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 5 மே 1942 — இறப்பு : 24 சனவரி 2015

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சுந்தரலிங்கம் அவர்கள் 24-01-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம்(அக்குரச) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சோபனா, கல்பனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகராணி(கனடா), காலஞ்சென்ற சிவலிங்கம், புஸ்பராணி(நியூசிலாந்து), யோகலிங்கம்(லண்டன்), சண்முகலிங்கம்(லண்டன்), கமலராணி(ஐக்கிய அமெரிக்கா), ஆனந்தலிங்கம்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான புவனராணி, ஜெயக்குமார், மற்றும் ஜெயலக்ஸ்மி(கனடா), இரத்தினசோதி(சவுதி அரேபியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சர்வானந்தன், சுரேன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நவீன், பிரவீன், சரண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 31/01/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East Mississauga, ON L4Y 2B5 Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/02/2015, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East Mississauga, ON L4Y 2B5 Canada
தொடர்புகளுக்கு
கல்பனா(மகள்) — கனடா
தொலைபேசி: +19057123809
யோகலிங்கம்(ராசான்னை) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447466227773
சண்முகம் — பிரித்தானியா
தொலைபேசி: +442087150901
ஆனந்தமூர்த்தி — கனடா
தொலைபேசி: +19052769682

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu