பெயர் : வன்னியசிங்கம் உதயகுமார்
பிறப்பு :
இறப்பு : 2013-02-14
பிறந்த இடம் : பொன்னாலை
வாழ்ந்த இடம் : பொன்னாலை
பிரசுரித்த திகதி : 2013-02-15
பொன்னாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் உதயகுமார் (உதயன்) நேற்று (14.02.2013) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வன்னியசிங்கம் மற்றும் அன்னபாக்கியம் தம்பதியரின் கனிஷ்ட புத்திரனும் அருள்மொழியின் (வலிமேற்கு பிரதேசசபை) அன்புக் கணவரும், சிவகுமார் (ஜேர்மனி), நந்தகுமார்(கொழும்பு), தங்கம்மா, கிருஸ்ணகுமார் (ஜேர்மனி), ஜோகம்மா (ஜேர்மனி), ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற கதிரவேலு மற்றும் இராசமோகனாவின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (15.02.2013) வெள்ளிக்கிழமை பி.ப 1 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கியைக்காக பொன்னாலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – பொன்னாலை, சுழிபுரம். , 0213211143