திருமதி சின்னத்தங்கம் இராமநாதன் – மரண அறிவித்தல்
sinnathankamதிருமதி சின்னத்தங்கம் இராமநாதன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 26 ஏப்ரல் 1934 — இறப்பு : 25 சனவரி 2015

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தங்கம் இராமநாதன் அவர்கள் 25-01-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தையமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரன், சச்சிதானந்தன்(சச்சி- டென்மார்க்), கேதீஸ்வரன்(ராசன்- பிரான்ஸ்), இரவீந்திரநாதன்(ரவி- சுவிஸ்), கலைச்செல்வி(செல்வி- சுவிஸ்), தமிழ்ச்செல்வன்(தவம்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கக்குட்டி(புங்குடுதீவு), காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, பரராஜசிங்கம், தில்லையம்பலம், தம்பிப்பிள்ளை, குழந்தைவேலு, சோதிராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரஸ்வதி(கொழும்பு), குணமணி(சந்திரா- டென்மார்க்), சுபாநந்தி(சுபா- பிரான்ஸ்), சசிகலா(சசி- சுவிஸ்), தேவராஜா(தேவன்- சுவிஸ்), ஜானகி(துளசி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பராசக்தி, தியாகராஜா, செல்லம்மா, சிவக்கொழுந்து, முத்தையா, பாக்கியம், பேரின்பகாந்தி, மற்றும் நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

சண்முகவடிவு அவர்களின் அன்புச் சகலியும்,

சௌபாக்கியவதி, சண்முகலிங்கம், காலஞ்சென்ற சிவலோகநாதன், யோகநாதன், செல்வராணி, பத்மராணி(கற்கண்டு), காலஞ்சென்ற கமலநாதன்(மாம்பழச்சோதி) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

சுஜிதா வேல்நம்பி, கார்த்தீபன், நிஷாந்தன், நிருஷிகா, பிரசாந், நிரோஜன், சிந்துஜா, பானுஜா, சங்கீத், நிவேகா, நிவேதா, அனுசாந், வினோஜன், தக்‌ஷான், சாரங்கி, சங்கமன், சந்துரு, ரிஷானா, தனுஸ், ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 28/01/2015, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 29/01/2015, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 31/01/2015, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/02/2015, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
கிரியை
திகதி: திங்கட்கிழமை 02/02/2015, 08:30 மு.ப — 09:45 மு.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
தகனம்
திகதி: திங்கட்கிழமை 02/02/2015, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Gambetta Crematorium, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
தீபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776080940
சச்சி — டென்மார்க்
தொலைபேசி: +4555770732
ராசன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148418907
ரவி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791081239
தேவன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794210745
தவம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33666087805

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu