திரு கார்த்திகேசு கோவிந்தபிள்ளை – மரண அறிவித்தல்
karthikesuதிரு கார்த்திகேசு கோவிந்தபிள்ளை – மரண அறிவித்தல்
(இளைப்பாறிய தலைமை ஆசிரியர்)

தோற்றம் : 20 யூலை 1925 — மறைவு : 27 சனவரி 2015

யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டன் Eastham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு கோவிந்தபிள்ளை அவர்கள் 27-01-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசநாயகம் அவர்களின் அன்புக் கணவரும்,

கமலராணி(இலங்கை), கமலதாசன்(லண்டன்), சிறிகாந்தன்(சுவிஸ்), பிரபானந்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தங்கமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,

சதாசிவம், இராசபூபதி, மகேஸ்வரி(தேவி), நடராஜா(Kingsley), ராஜராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அற்புதலிங்கம், இராசம்மா, ஆனந்தி, சைலஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரவீன், கீர்த்தனன், தேவராஜா, இனியவன், லோஜன், கண்ணன், துஷீப், பிரகாஷ், தியாழினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 02/02/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Manor Park Funeral Care, 50, Whitta Road, Manor Park, E12 5DA, United Kingdom.
தகனம்
திகதி: திங்கட்கிழமை 02/02/2015, 11:00 மு.ப
முகவரி: Manor Park Cemetery and Crematorum, Sebert Road London, E7 0NP United Kingdom.
தொடர்புகளுக்கு
கமலராணி — இலங்கை
தொலைபேசி: +94112597359
கமலதாசன் — பிரித்தானியா
தொலைபேசி: +442084711510
செல்லிடப்பேசி: +447905276325
சிறிகாந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319117563
செல்லிடப்பேசி: +41763480882
பிரபானந் — பிரித்தானியா
தொலைபேசி: +442085523712
செல்லிடப்பேசி: +447980277702

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu