திரு பாலச்சந்திரன் கஜேந்திரன் – மரண அறிவித்தல்




balachandranதிரு பாலச்சந்திரன் கஜேந்திரன் – மரண அறிவித்தல்

இறப்பு : 28 சனவரி 2015

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் கஜேந்திரன் அவர்கள் 28-01-2015 புதன்கிழமை அன்று வவுனியாவில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், பாலச்சந்திரன் குணலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், கமலநாதன் குணநாதன், சந்திராதேவி, கீதா ஆகியோரின் அன்பு மருமகனும்,

சுதா அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜி, ரமணன், விஜி, பபிதா, அகிலன், அனித்தா, விஜிதா, நதியா, தர்ஷா, பாபு, சுஜித்தா, அனுலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சாருதா, சந்திரா, பஞ்சலிங்கம், பாலன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

கண்ணதாசன், மதியழகன், சிவகுமார், அகிலன், மணிமாறன், பிரகாஸ், குமுதினி, றஜித்தா, சியாமிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிறீபன், ஆரோன், ஜோனாத், ஜேறொன், சிந்துகா, சாருகா, சஜீவன், அபிஷன், கஸ்தூரி, பிறித்தி, செறின், றேச்சல், கேசரன், காவியா, யுத்திக்கா, மிதுஸ், ஓவியா, ஏசான் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்(பபிதா ராஜி)
தொடர்புகளுக்கு
– — பிரான்ஸ்
தொலைபேசி: +33147902588
– — பிரித்தானியா
தொலைபேசி: +441515387424
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94779414507
– — ஜெர்மனி
தொலைபேசி: +4926329452020

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu