திருமதி மாணிக்கம் பொன்னையா – மரண அறிவித்தல்
manikkamதிருமதி மாணிக்கம் பொன்னையா – மரண அறிவித்தல்

மண்ணில் : 4 மார்ச் 1932 — விண்ணில் : 27 சனவரி 2015

யாழ். அல்வாய் தெற்கு மனோகரா பொன்மலர் பதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் பொன்னையா அவர்கள் 27-01-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தங்கவேலாயுதம், தவமலர்(கனடா), தர்மராஜா(கனடா), தர்மநாயகம்(கனடா), தர்மசோதி(கனடா), தர்மசிறீ(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கனகரத்தினம் தங்கவேலாயுதம், வரதராஜா(கனடா), கவிதா(கனடா), அனிஸ்ரலா(கனடா), தவனேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சீதாலக்‌ஷ்மி(இலங்கை), ரஜீவ், சுஜீவ், ரமணன், ராம்ஜி, விஷ்னுஜன், ரிசிகேஷன், அனிர்த்தன், தனிஷன், தனிஷியா, கெளரி பொன்ராஜன்(இலங்கை), அஜித்தா ராஜ்கண்ணன்(இலங்கை), சாமினா சுபாஷ்(இலங்கை), அஜித்தா செந்தில்குமரன், டென்ஷி செந்தில்ராஜன், துவாரகா செந்தில்வேல், தீபா ரகுபதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரகுநாத், ராவினா, அபிலாஷ், சுபித்ஷா, ஹரிஷ், ஹெற்றுரா, ஷனன், மீனாட்ச்சி, தருணன், ஜெய்டன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 31/01/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/02/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 02/02/2015, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 02/02/2015, 11:30 மு.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Road East, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
தவமலர் வரதராஜா — கனடா
தொலைபேசி: +14162990790
தர்மராஜா — கனடா
செல்லிடப்பேசி: +16473456645
தர்மநாயகம் — கனடா
தொலைபேசி: +14165615258
தர்மசோதி — கனடா
தொலைபேசி: +14169995313
தர்மசிறீ தவனேஸ்வரன் — இலங்கை
தொலைபேசி: +94212262223

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu