திருமதி திலகமணி கதிரவேற்பிள்ளை – மரண அறிவித்தல்




thilakamaniதிருமதி திலகமணி கதிரவேற்பிள்ளை – மரண அறிவித்தல்

தோற்றம் : 31 ஓகஸ்ட் 1939 — மறைவு : 29 சனவரி 2015

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திலகமணி கதிரவேற்பிள்ளை அவர்கள் 29-01-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

கதீஸ்ரூபன்(சுவிஸ்), விகாஷ்ரூபன்(சுவிஸ்), சுஜாதா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானம்மா, யோகம்மா, மற்றும் மகேஸ்வரி(டென்மார்க்), சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மதி(சுவிஸ்), உஷா(சுவிஸ்), காந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாரத், டென்சி, மான்சி, அபிஷா, சுஷ்மிதா, ஜெலாக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை ஏழாலை மேற்கு, குறும்பன் என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் உசத்திஓடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கதீஸ் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41433999150
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94776527275
விகாஷ் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41619611093
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94770287492
சுஜாதா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41414843258

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu