அமரர் இராசாத்தி இளையதம்பி – 31ம் நாள் நினைவஞ்சலி
rasathiஅமரர் இராசாத்தி இளையதம்பி – 31ம் நாள் நினைவஞ்சலி

தோற்றம் : 8 ஒக்ரோபர் 1937 — மறைவு : 5 சனவரி 2015

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசாத்தி இளையதம்பி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அவரது மரணச் செய்திக்கேட்டு நேரடியாகவும், தொலைபேசியூடாகவும், துயர் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்துகொண்டவர்களுக்கும், எம் துயர் சுமந்து ஏனைய உதவிகள் புரிந்தவர்களுக்கும், எம் குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை 04-02-2015 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
விமானநிலைய வீதி,
பத்தமேனி,
அச்சுவேலி.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
குலசேகரம்(பபி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41816514190
குணசேகரம்(குட்டி) — கனடா
தொலைபேசி: +14164972671
சிவசேகரன்(ரூபன்) — கனடா
தொலைபேசி: +14164916136
தயாபரன்(சிவம், தயா) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41719888532
சதீஸ்குமார்(தேவன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41789300233
சுதேஸ்குமார்(மோகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779909804

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu