அமரர் செல்லத்துரை சிவசிதம்பரம் – 31ம் நாள் நினைவஞ்சலி
sithamparam அமரர் செல்லத்துரை சிவசிதம்பரம் – 31ம் நாள் நினைவஞ்சலி
(சிவராசா, முன்னாள் பேருந்து சாரதி- இலங்கை போக்குவரத்து சபை)

தோற்றம் : 27 டிசெம்பர் 1951 — மறைவு : 6 சனவரி 2015

சன்னாசி பரந்தன் புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை சிவசிதம்பரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நேரடியாகவும், தொலைபேசி ஊடாகவும் துயர்பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்துக்கொண்டவர்களுக்கும், எம் துயர் சுமந்து ஏனைய உதவிகள் புரிந்தவர்களுக்கும் எம் குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆத்மசாந்திப் பிரார்த்தனை 05-02-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இந் நிகழ்வில் அனைவரும் கலந்துக்கொண்டு அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி, பிள்ளைகள் — இலங்கை
தொலைபேசி: +94774744809
ரூபன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447529703897
மேகலா(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753037350

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu