அமரர் கந்தையா குருபரன் – 31ம் நாள் நினைவஞ்சலி
kuruparan அமரர் கந்தையா குருபரன் – 31ம் நாள் நினைவஞ்சலி
(வர்த்தகர்- யாழ்ப்பாணம், பாலாஜி ரான்ஸ்போட்- கொழும்பு)

மலர்வு : 11 யூலை 1972 — உதிர்வு : 6 சனவரி 2015

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா குருபரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

கூடி இருந்தோம்
குதுகலமாய் வாழ்ந்திருந்தோம்
அலைகடலாய் சேர்ந்திருந்தோம்
சாவெனும் வடிவம் கொண்டு சடுதியில்
காலன் வந்து தாவென உந்தன் உயிரை
தட்டியே பறித்துச் சென்றான்

போவென அவனைச் சொல்ல பூமியில்
யாரும் இல்லை
கலையாத உன் சிரிப்பும்
களைய மறுக்குதடா தம்பி குருபரா…

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

எங்கள் குடும்ப ஒளி விளக்கு இறைவனடி சேர்ந்த செய்தி அறிந்து உடன் வந்து துயரில் பங்கு கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் தொலைபேசி, தந்திகள் மூலம் அனுதாபம் தெரிவித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773127268
இந்திராணிதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776561673
சத்தியதேவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447405001374

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu