திரு ஜேம்ஸ் அலெக்ஸ் வில்விரெட் ஜெயசீலன்
பிறப்பு : 12 ஒக்ரோபர் 1954 — இறப்பு : 4 பெப்ரவரி 2015
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேம்ஸ் அலெக்ஸ் வில்விரெட் ஜெயசீலன் அவர்கள் 04-02-2015 புதன்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார்.
அன்னார், ஜேம்ஸ் லூத்தமேரி தம்பதிகளின் அன்பு மகனும், ஜோசெப் ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதமலர்(ருக்மணி- ஜெர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
நளாயினி(ருபோ), நிலானி(றிகா), றீகன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வம், ராசன், ராணி, மணி, குஞ்சுபபா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சேவியர்(ரஜித்- பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பெறாமகனும்,
சேந்தன், சிவனேசன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லியோன், அனிற்றா, இரிஸ், சபீனா, நிவேதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 06/02/2015, 09:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Friedhof, Werne, 59368 Südring, Germany
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 07/02/2015, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Friedhof, Werne, 59368 Südring, Germany
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 07/02/2015, 12:30 பி.ப
முகவரி: Friedhof, Werne, 59368 Südring, Germany
தொடர்புகளுக்கு
புனிதமலர் ஜெயசீலன்(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி: +4923899277980
நளாயினி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491634394930
நிலானி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917639049360
சேந்தன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491633154209
சிவநேசன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917678308076